Guide me in your truth and teach me, for you are God my Savior, and my hope is in you all day long. – Psalm 25:5
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மைநோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். – சங்கீதம் 25:5
